×

இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை :இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உறுப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 


Tags : Semester Exam ,Anna University Announcement , Final, Semester, Exam, Online, Anna University, Announcement
× RELATED பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை...