×

அருணாச்சல பிரதேச முதல்வர் ஃபேமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச முதல்வர் ஃபேமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஃபேமா காண்டு டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Arunachal Pradesh ,Chief Minister ,FEMA Kandu , Arunachal Pradesh Chief Minister Foma Kandu has been diagnosed with corona infection.
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...