×

டிடிவி தினகரன் தோல்வி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அவரை எதிர்த்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் களமிறங்கியதால் இந்த தொகுதி தமிழகம் முழுவதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதன்முடிவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு 68,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் 56153 வாக்குகள் மட்டுமே பெற்று 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். …

The post டிடிவி தினகரன் தோல்வி appeared first on Dinakaran.

Tags : DTV ,Kovilbati ,Minister ,Kadambur Raju ,Government of Thoothukudi District Govilbatti ,Secretary General ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...