×

டாஸ்மாக் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58ல் இருந்து 59ஆக்க பரிசீலிக்கலாம் : ஐகோர்ட்

மதுரை : டாஸ்மாக் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58ல் இருந்து 59ஆக்க பரிசீலிக்கலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் விஸ்வநாதன், ராமகிருஷ்னன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



Tags : Tasmac, staff, may consider, iCourt
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...