×

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த திரைப்பட நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார் : அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

சென்னை : கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார்.இவர் என்கிட்டா மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017),ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்த பெரேரா, கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளராக தற்போது பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்குப் முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

Tags : Florent C. ,Kodambakkam ,Perera , Corona, Therapist, Senior Journalist, Film Actor, Florent C. Pereira, passed away
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!