×

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.


Tags : Surya ,Mafa Pandiyarajan , Need selection, actor Surya, Minister Mafa Pandiyarajan
× RELATED சூரரைப் போற்று திரைப்படம்...