×

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.: மின் வாரியம் விளக்கம்

சென்னை: புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சியின் தெருவிளக்கு மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்துள்ளார். மேலும் மின் இணைப்பு பெட்டி வரை மின்சாரத்தை விநியோகம் செய்வதுதான் எங்கள் பணி என மின் வாரியம் தெரிவித்துள்ளது.


Tags : incident ,Electricity Board , They have nothing to do with the incident in which the woman was electrocuted .: Electricity Board Description
× RELATED விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு