பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணை

சென்னை: தமிழக காவல், சீரடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 131 பேருக்கு பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>