×

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விவகாரத்தை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விவகாரத்தை விவாதிக்கக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியது. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக நாளை நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளன.


Tags : DMK ,Parliament , Notice of Adjournment Motion on behalf of DMK to discuss the issue of NEET selection in Parliament
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து...