×

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு

சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவடைந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர்.


Tags : NEED Entrance Examination for Undergraduate Medical Student Admissions Nationwide , Medical Studies, NEET Entrance Exam, Completion
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...