×

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். நாடாளுமன்றம் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர் என நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.


Tags : DMK ,allies ,Parliament ,election ,NEET ,Delhi , The DMK and its allies will protest tomorrow before Parliament in Delhi against the NEET election
× RELATED திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம்