×

சென்னை மெரினா கடற்கரையில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் கடலில் குளித்த போது சிறுவன் அரவிந்த் சர்வேஷ் அலையில் சிக்கி மூழ்கியுள்ளான். ஊரடங்கு காரணமாக மெரினா கடற்கரையில் நுழைய போலீஸ் தடை விதித்திருந்த நிலையில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai Marina Beach , Boy drowns, bathing, Chennai, Marina Beach
× RELATED சிறுவன் சாவு