×

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: மாணவர்களே நாட்டின் பொக்கிஷம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது; நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


Tags : government ,Tamil Nadu ,ministers ,RP Udayakumar , Interview with RP Udayakumar, Minister, Government of Tamil Nadu, Ministers, MLAs, Struggling
× RELATED தமிழ்நாட்டுக்கு தனி கொடி அறிவிக்க அரசுக்கு கோரிக்கை