×

கொரோனா பரிசோதனையில் முதல்வர் , துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை: கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


Tags : deputy chief ,corona examination , Corona examination, Chief, Deputy Chief, Corona, no
× RELATED பீகார் துணை முதல்வருக்கு கொரோனா