×

காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்: கே.சி.வேணுகோபால்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கோவா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Tags : KC Venugopal ,Dinesh Kundurao ,Congress , Dinesh Kundurao appointed top Congress leader
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...