செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல்: நாமக்கல் எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செவிலியர் விஜயகுமாரி மீது ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமாருக்கு நாமக்கல் நீதிமன்றம் தண்டனை விதித்தது.

Related Stories:

>