×

மீனவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 'இ-கோபாலா'என்ற புதிய செயலியை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : மீனவர்கள் மற்றும் பண்ணைக் குட்டை மூலம் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக பிரதமரின் மீனவர் அபிவிருத்தித் திட்டத்தை (பிஎம்எம்எஸ்ஒய்) பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார். மேலும், மீனவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இ-கோபாலா என்ற புதிய செயலியையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார்.இந்த செயலி மூலம் மீனவர்களும், பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் சந்தைப்படுத்தல் தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.


Tags : Modi ,fishermen , Fishermen, e-Gopala, new processor, Prime Minister Modi
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...