×

சென்னையில் பல இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,places , rain ,Chennai
× RELATED சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும்...