×

தொண்டர்களின் தலைமைத் தொண்டனாக நான் இருக்கிறேன்: பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தொண்டர்களின் தலைமைத் தொண்டனாக நான் இருக்கிறேன் என்று திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வரும், மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகுதான் வெற்றியை பெறப் போகிறோம், ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் பாடுபட்டால்தான் வெற்றியை ஈட்டிட முடியும், உங்கள் முழுத்திறமையையும் கட்சிக்கு தாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : volunteer ,MK Stalin ,volunteers ,speech ,meeting ,DMK , Volunteers, DMK, MK Stalin, speech
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...