×

புதிய கல்விக்கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.



Tags : group ,school education , group ,study ,school ,education , new ,education ,policy
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.