×

நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ஆட்சியர் அனுமதி

திண்டுக்கல்: நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ஆட்சியர் விஜயலட்சுமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக கொடைக்கானலை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


Tags : Kodaikanal , Tourists, allowed, visit Kodaikanal,tomorrow
× RELATED கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்