×

பூந்தமல்லி அருகே மத்திய ரிசர்வ் படையின் துணை கமாண்டண்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே மத்திய ரிசர்வ் படையின் துணை கமாண்டண்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கரையான்சாவடியில் உள்ள அலுவலகத்தில் குடும்ப தகராறில் அதிகாரி ஸ்ரீஜன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  



Tags : Deputy Commandant ,Poonamallee ,Central Reserve Force , Poonamallee, Central Reserve Force, Deputy Commandant, gun, shot, suicide
× RELATED தபால் ஓட்டுபோட்டு வீடியோ வெளியீடு...