×

போதை மருந்து விவகாரம் : நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் சோதனை


பெங்களூர் : பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழில் பல படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆவார்.போதை பொருள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.

Tags : Nicki Minaj ,sister ,house ,Nikki Kalrani ,home , Drugs, drugs, affair, actress Nikki Caulfield, sister, test
× RELATED பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்