×

பாஜக துணைத் தலைவர் கனகசபாபதியை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்ததற்கு ஆசிரியர் அமைப்பு கண்டனம்

சென்னை: பாஜக துணைத் தலைவர் கனகசபாபதியை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்ததற்கு ஆசிரியர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சியினரை பல்கலைக்கழக பொறுப்பில் நியமித்தால் அவரது கட்சி கொள்கையை திணிக்க வழிவகுத்துவிடும், அரசியல்வாதிகள் நியமிப்பது தவறு என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்.பசுபதி கருத்து தெரிவித்துள்ளார். 


Tags : Kanakasabapathy ,union ,teachers ,BJP , BJP, university responsibility, faculty organization, condemnation
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...