×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைமுறைப்படுத்த சுற்றறிக்கை

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். கல்லூரிகளில் தினமும் சேர்க்கப்படும் மாணவர்கள் பட்டியலை கல்லூரி கல்வி இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Science Colleges , Government Colleges, Student, Admission, Circular
× RELATED மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு