×

தஞ்சை தென்னக பன்னாட்டுத்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்

தஞ்சை: தஞ்சை தென்னக பன்னாட்டுத்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் 2-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tags : Balasubramanian ,Tanjore South International , Tanjore, Southern International Director, Balasubramanian
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!