×

கோவை அருகே வனத்துறையின் சோதனையில் நாட்டுவெடிகள், மான்கொம்புகள் பறிமுதல்

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வனத்துறையின் சோதனையில் நாட்டுவெடிகள், மான்கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் நாட்டுவெடி தயாரிப்பதற்கான பொருட்கள், மான் கொம்புகள், ஏர் கன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  வனவிலங்குகளை கொல்ல அவுட்டுக்காய் எனப்படும் நாட்டுவெடி தயாரிப்பதாக வந்த புகாரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Tags : Coimbatore ,antlers ,forest raid , Coimbatore, Forest, Country Bombs, Deer Horns
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...