×

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


Tags : CBSE, 10th, 12th class re-examinatio
× RELATED பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்...