×

தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு

டெல்லி: தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கையை 22 பிராந்திய மொழிகளில் வெளியிட ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : draft ,Central Government ,EIA , Central, Government, EIA, draft , Tamil
× RELATED உலக மொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாய்...