×

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு நாளை முதல் ஆன்லனில் முன்பதிவு தொடங்கவுள்ளது. ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.Tags : Swami Darshan ,Thiruchendur Subramania Swami Temple , Thiruchendur Subramania Swamy Temple, Swami Darshan, Online, Booking
× RELATED பண்டிகை கால 7 சிறப்பு ரயில்களுக்கான...