×

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலியில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் சத்யபிரதா சாஹூ ஆலோசிக்கிறார்.


Tags : Satyaprada Sahu ,District Electoral Officers , Voter List Name Addition, Removal, District Electoral Officer, Chief Electoral Officer Satyaprada Sahu, Consultation
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...