×

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!!

பிரேசில் : பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Tags : Neymar ,Brazil , Brazilian legend Neymar has been diagnosed with a corona infection.
× RELATED பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை : பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு!!