×

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த ரெட்டியபட்டியை சேர்ந்தவர்கள் சதீஷ் அருளானந்தம் (13), ராகுல் (14), சுஜித் புருனோ (13). நண்பர்களான 3 பேரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று இவர்கள் சிறுமலை பிரிவில் உள்ள குளத்தில் குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் ஒருவர் மூழ்கி பலியானார். மற்ற 2 பேரும் அவரை காப்பாற்ற முயன்று பலியானார்கள்.

Tags : boys ,pond ,Dindigul. ,Dindigul , Dindigul, drowning in a pool, 3 boys, killed
× RELATED நாகை அருகே கஞ்சா புகைக்கும் சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ