×

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: எஸ்.பி.சரண் தகவல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், மேலும் நல்ல முன்னேற்றம் என்று எஸ்.பி.சரண் தகவல் தெரிவித்துள்ளார். நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம், சகோதரியைக் கண்டதில் தந்தை மகிழ்ச்சியடைந்தார் என தெரிவித்தார்.

Tags : SB Balasubramaniam ,Playback Singer ,SB Charan , Playback Singer, SB Balasubramanian, Health, SB Charan, Info
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...