×

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL ) முடிவுகள்,  2019ம் ஆண்டு நடைபெற்ற பல்திறன் பணியிடத் தேர்வு
( SSC MTS ) இதுவரை வெளியிடப்படவில்லை. #SpeakupForsscRailwaysStudents என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 


Tags : Central Personnel Selection Board , Central Personnel Selection Board, Examination Results, Request
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்