×

TC இல்லாமல் தனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கடிதம்

சென்னை: TC இல்லாமல் தனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கூடாது என அரசு பள்ளி சேர்க்கை தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அளித்துள்ளனர்.


Tags : Senkottayan ,Private school students ,government schools ,Federation of Private Schools , Without TC, private school student, government school, should not be included, Minister Senkottayan, Federation of Private Schools, letter
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...