×

கோபிசெட்டிபாளையத்தில் உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி.ரெய்டு

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடைபெற்றது. உர விற்பனை நிறுவன உரிமையாளரின் அலுவலகத்திலும் ஐ.டி. அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். நேற்று இரவு முதல் காலை 6 மணி வரை சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : house ,Gobichettipalayam ,fertilizer sales company owner , Gobichettipalayam, Fertilizer Sales Company Owner, Home, IT Raid
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்