×

முறைசாரா அமைப்புகளின் மீது பாஜக தாக்குதல் தொடுத்து வருகிறது : ராகுல் காந்தி

டெல்லி :நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டார். அதில், 2008-ல் உலக பொருளாதார பெருமந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்தது; உலக பொருளாதார பெருமந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை; முறைசாரா அமைப்புகளின் மீது பாஜக தாக்குதல் தொடுத்து வருகிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.



Tags : attack ,BJP ,organizations ,Rahul Gandhi BJP ,Rahul Gandhi , BJP launches attack on informal organizations: Rahul Gandhi
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...