×

யானை-மனித மோதல்களை சமாளிக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு

சென்னை: யானை-மனித மோதல்களை சமாளிக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 20ம் தேதிக்குள் தமிழக வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு பசுமை தீர்ப்பாயம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Tags : Forest Department ,Elephant-Human Conflict , Elephant-Human Conflict, Report, Forestry, Order
× RELATED ஒசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்...