×

புதுச்சேரியில் மேலும் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 12,434 -ஆக உயர்ந்துள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 7,761 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Pondicherry ,Corona , Pondicherry, Corona
× RELATED நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு...