×

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்

டெல்லி: மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Union Railway Minister ,Ashwini Vaishnav ,Marathya State ,BJP ,Election Officer ,Delhi ,Union ,Railway ,Minister ,officer ,Union Minister ,Bhubander Yadav ,Marathya BJP ,State ,
× RELATED விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!