×

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு பிரணாப் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Pranab Mukherjee ,military hospital , Former President, Pranab, coma, military hospital, report
× RELATED சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட்...