×

சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ !

சென்னை: சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

The post சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ ! appeared first on Dinakaran.

Tags : Parangimalai Cantonment ,Chennai ,Garbage Warehouse Opposite Military Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...