×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,285-ஆக அதிகரித்துள்ளது. 


Tags : Vellore district , 206 , Vellore, confirmed ,affected ,corona
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்