×

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நிதிபதிகள் அமர்வு நாளை தீா்ப்பளிக்கிறது. பட்டியல் இனத்தாருக்கான 18% இடஒதுக்கீட்டில் 3% உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.


Tags : Supreme Court ,Arundhati , Supreme Court, verdict tomorrow ,case against Arundhati ,internal allocation
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு