×

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். மே 30, 31-ம் தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரத்துடன் ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

The post தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...