×

தமிழகத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுத்தேர்வு நடத்த கோரிய வழக்கு

சென்னை: தமிழகத்தில் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததால் மறுத்தேர்வு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்த கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,re-examination ,examination ,Assistant Inspectors ,Assistant Analysts , Tamil Nadu, Assistant Analysts, Re-examination, Case
× RELATED 9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல்...