×

நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் பணியிடை நீக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Sathiyaraj ,Nagercoil Corporation ,Corporation Health Inspector ,Nagercoil , Nagercoil, Corporation Health Inspector, Dismissal
× RELATED எம்.ஜி.ஆர்-க்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து இருக்கேன் - Sathiyaraj speech at Mazhai Pidikatha Manithan.