×

நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் கத்தியால் குத்திக் பெண் கொலை

நெல்லை: நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் விசாரணைக்காக காவல்நிலையம் வந்த கணவர் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழந்துள்ளார். சித்ரா(36)வை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவர் முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : police station ,Alangulam ,death ,Nellai , Nellai ,death ,front ,police ,Alangulam
× RELATED டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை