×

ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி

சண்டிகர்: ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதானல் தம்முடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கொரோனா பாரிசோதனை  மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Manoharlal ,Qatar ,Haryana , Chief Minister of Haryana, Manoharlal Katar, Corona
× RELATED நடுவானத்தில் குலுங்கிய கத்தார்...